இடப்புறம் உள்ள அனைத்துக் குலத்தினரும் சகோதர முறையும் அதேபோல் வலப்புறம் உள்ள அனைத்துக் குலத்தினரும் சம்மந்தி முறையும் கொண்டவர்கள்.
| சகோதர முறை உள்ளவர்கள் | சம்மந்தி முறை உள்ளவர்கள் |
|---|---|
| அங்கலக்குரிச்சேர் | அத்திங்கார் |
| அதுக்கூறிவார் | அரநூரிவார் |
| அனபலர் | அப்பலார் |
| அரகபூடிவார் | அரிகட்லார் |
| ஆரேர் | இனுகுல்லார் |
| ஈந்தலார் | உப்பளார் |
| ஈரமஞ்சார் | ஈர்கொம்மலார் |
| உன்னார் | எலமந்தலார் |
| உப்பட்லார் | எரவண்டார் |
| எண்டபிள்ளார் | எங்கட்லார் |
| எரிவின்னார் | எர்ராமுனிவார் |
| எலம்மாள் | ஏசுகுரார் |
| ஏவின்னார் | ஏடுகுல்லார் |
| ஏணுகுண்டார் | எதுகுரார் |
| ஏமுனிவார் | ஏட்டுகூரார் |
| கம்மார் | ஐத்தார் |
| கந்தப்பார் | ஒண்டாபிண்டியார் |
| கதிரிவார் | ஒலேரார் |
| கணபதியார் | ஓல்ரார் |
| கர்னாட்டிவார் | ஓர்கண்டியார் |
| காங்கல்லார் | கேசார் |
| காலியர் | கிலேரார் |
| காவுரார் | கொபட்டியார் |
| கானூரிவார் | கோவேர் |
| காட்டுபிள்ளார் | கொண்டார் |
| குண்டுபில்லார் | கொம்மின்னார் |
| குதியார் | கொள்ரார் |
| கூரகாயலார் | கொங்குரார் |
| கென்னேரார் | காளஸ்திரியார் |
| கெந்தம்வார் | கொரகூட்டிவார் |
| கொம்மசானிவார் | குன்றார் |
| கொத்தபில்லார் | குண்டூரார் |
| கொடுபெலார் | குஜ்ஜலார் |
| கொண்ட்டார் | கென்னீனிவார் |
| கோமாளியார் | கொருஜார் |
| கோவடார் | குஜுலுபிண்டியார் |
| கோரண்டலார் | கும்மிடியார் |
| கோடூரார் | கோரவார் |
| கோபின்னார் | சப்டியார் |
| சல்லகுண்டார் | சம்பார் |
| சரிபின்னார் | சல்லார் |
| சாதுவா | சத்திரெட்டியார் |
| சிங்குவார் | சாக்கின்னார் |
| சிலுகூரார் | சிந்தபுளியார் |
| சீகார் | சீகர்பட்டியார் |
| சுஞ்சார் | சீத்தார் |
| சுங்கரார் | சூரியகொண்டலார் |
| சூதலகுண்டார் | சென்ரெட்டியார் |
| சென்னார் | சோவின்னார் |
| செருக்கூரார் | ஜல்லேர் |
| சேமார் | தக்குபட்டியார் |
| ஜெனகட்லார் | தாதார் |
| டாபட்லார் | தானூரிவார் |
| தம்மின்னார் | தாண்டுகொண்டார் |
| தண்டார் | தாவுல்லார் |
| தல்லபிண்டியார் | திவ்வியார் |
| தர்மபுரியார் | நம்பூரார் |
| தாசரார் | நல்ரார் |
| தாள்ரார் | நாரார் |
| துக்கின்னார் | நாங்கல்லார் |
| துங்கார் | நாபார் |
| தோண்டார் | நாதல்லார் |
| நாகின்னார் | நாட்டங்காகல்லார் |
| நாயுண்டேர் | நிம்மலார் |
| நெடுமலார் | நீர் கொண்டார் |
| பங்கார் | நூத்தலபட்டியார் |
| பண்டியார் | நெல்ரார் |
| பயிர்பிண்டியார் | பச்சலகுரியார் |
| பர்ரார் | பட்டியார் |
| பச்சார் | பங்குள்ளார் |
| பரிமார் | பஜவாடார் |
| பாலகுடியார் | பப்பாளியார் |
| பாத்தபட்டியார் | பிக்குசென்னார் |
| பாமுமூத்திலேவார் | பிடிகட்லார் |
| பிமன்னார் | புளியார் |
| பிருது கொண்டார் | பொதார் |
| புர்ரார் | பட்டியார் |
| புட்டார் | பொம்மின்னார் |
| புலகொண்டார் | பொட்டார் |
| பூதாட்டியார் | பொதார் |
| பூவ்வாடார் | பொஜ்ஜார் |
| பையின்னார் | பேம்பூரார் |
| பெருகார் | பைண்டேர் |
| பெள்ளம்வார் | மல்லின்னார் |
| பெம்ம சானிவார் | மந்தபட்டியார் பொத்தில்லார் |
| பொள்ளின்னார் | மத்தின்னார் |
| பொட்லகுண்டார் | மிரகிபாயலார் |
| பொட்டார் | முசுன்னார் |
| பேரமார் | மெடபட்லார் |
| போச்சின்னார் | மேதலமெட்லார் |
| மஞ்சிநீல்லார் | மொல்ரார் |
| மக்கின்னார் | மோகுரார் |
| மல்ரார் | மோதகபல்லிவார் |
| மன்னூரார் | ரங்கிபின்னார் |
| மடக்கலார் | ரத்னாலார் |
| மடபில்லார் | ராஜ கொண்டலார் |
| மரிவாடியார் | ராமார் |
| மார்த்தார் | ராவிட்லார் |
| மான்னேர் | லங்கேர் |
| முத்தின்னார் | லிங்கட்லார் |
| மொல்ரார் | வலுவேறியார் |
| மேகலார் | வல்லவார் |
| ராவேர் | வெம்பலார் |
| ராயார் | பேபல்லார் |
| வட்டின்னார் | கோரண்டலார் |
| வாணபில்லார் | பெள்ளம்கொண்டவார் |
| ஜனகட்லார் | தாகுமானுவார் |
| தந்தூரார் | மங்கைமுட்டியார் |